Loading...
முதலீட்டுத் தேவைகளுக்காக அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் காணிகளை சீனாவுக்கு வழங்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்ப்புத் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் மீது உரையாற்றிய போதே அவர் இந்த எதிர்பை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள காணிகள் முதலீட்டாளர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
Loading...
வெளிநாட்டு முதலீட்டாளர்கள், முதலீடு செய்வதற்கு தமது நாடுகளில் வைத்திருக்கும் காணிகளை இலங்கைக்கு விற்கமாட்டார்கள்.
எனவே, நாட்டின் காணிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பது இலங்கைக்கு சாதகமானது அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...