Loading...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறிய தெமட்டகொட சகோதரர்களின் மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் இப்ராஹிம் இப்தான் என்ற அவர், தாக்குதலின் பின்னர் தலைமறைவாகியிருந்தார்.
Loading...
இன்று தெமட்டகொடவில் வைத்து அவர் கைதானார். அவரிடமிருந்து இரண்டு வாள்களும் மீட்கப்பட்டன.
பிரபல வர்த்தகரான இப்ராஹிம் ஹாஜியாரின் மூத்த புதல்வரே இவராவார்.
Loading...