Loading...
யாழ்.நாவாந்துறை பகுதியை அண்டியுள்ள ஒஸ்மானியா கல்லுாாி வீதியில் உள்ள பச்சை பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள முஸ்லிம் வா்த்தகா் ஒருவருக்கு சொந்தமான வீடொன்றுக்குள் இருந்த நிலக்கீழ் தளம் (Underground) ஒன்று சிறப்பு அதிரடிப் படையினரால் கண்டறியப்பட்டுள்ளது.
Loading...
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று காலை பாரியளவிலான சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்திருந்தனர்.
Loading...