Loading...
தினமும் காலையில் அனைவரும் ஒரு செயலை தொடங்குவதற்கு முன் நல்ல நேரம், கெட்ட நேரத்தை பார்த்துவிட்டு தான் அடுத்த செயல்களிலேயே இறங்குகிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக விளங்குவது ராசிப்பலன் தான். அந்த அளவிற்க்கு ராசிப்பலனின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்..
ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
Loading...
எது எப்படியோ இந்த வாரத்தில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது, எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது? யார் யாருக்கு சிக்கல்கள் வரப்போகிறது என்று இந்த வார ராசிப்பலனில் பார்ப்போம்..
Loading...