Loading...
முகத்தை மறைக்கும் ஆடைகள் தொடர்பாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது ருவிற்றர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
முகத்தை முழுமையாக மூடும் புர்கா, நிஹாப் வகை ஆடைகளே தடை செய்யப்பட்டுள்ளன என்றும், முகத்தை மூடாத ஹியாப் அணிய தடையில்லையென தெரிவித்துள்ளார்.
Re the confusion on the #SriLanka ban on clothing concealing the ‘full face’; the definition of ‘full face’ is ‘whole face of a person including the ears’. This means the hijab is not banned. Persons can wear the hijab. What is banned is the burqa and the niqab. pic.twitter.com/r9nLbEV9NI
— Harsha de Silva (@HarshadeSilvaMP) 30. April 2019
Loading...