Loading...
யாழ்ப்பாணம் – இளவாளை – மாதகல் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
9 கிலோ 305 கிராம் கஞ்சா இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...
காவற்துறையினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 24 வயதுடைய இளம் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
Loading...