Loading...
அமைச்சர் ரிசாட் பதியுதீனின் கீழுள்ள சதொச தலைமையகம் தற்பொழுது இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு முழுமையான சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.
கொழும்பிலுள்ள சாதொச தலைமையகத்தின் எட்டு மாடி கட்டடத்திலும் தற்பொழுது இராணுவத்தினர் சோதனையிலீடுபடுகின்றனர்.
Loading...
அலுவலகத்தை சோதனையிடுவதுடன், ஆவணங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.
Loading...