Loading...
தமிழில் செல்லமே தொடங்கி சண்டக்கோழி இரும்புத்திரை என பல்வேறு படங்களில் நடித்தவர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர் தென்னிந்திய நடிகர் இரண்டாவது பொதுச் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபரரின் மகள் அனிஷா என்பவருடன் விஷாலுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதை தொடர்ந்து இவர்கள் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.
Loading...
இந்நிலையில் தனது திருமணம் தேதியை அவர் வெளியிட்டுள்ளார். அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளதாம். இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Loading...