Loading...
பெரும்பாலும் நடுத்தர வயதினரைத்தான் பக்கவாதம் தாக்கும். நடுத்தர வயதினரின் உடலில் ஏற்படும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இந்த இரண்டும் தான் வாதம் ஏற்படக் காரணம் ஆகிறது.
ரத்த அழுத்தத்தின் காரணமாக மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு வாத நோய் வரலாம்.
ரத்த அழுத்தத்தின் அடுத்த கட்டமாக மூளைக்கு செல்லும் சிறிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுகிறது.
Loading...
ரத்த ஓட்டம் தடை பட்ட மூளைப் பகுதியுடன் தொடர்புடைய உடல் உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூளையில் உண்டாகும் பாதிப்புக்கு ஏற்ப முகம், கை, கால் அல்லது முழு பக்கவாதம் ஏற்படலாம்.
இப்படி பக்கவாதம் வந்துவிட்டால் நீங்கள் இந்த சீன மருத்து சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்,
- வீட்டில் உள்ள கூர்மையான ஊசியை எடுத்து, கூர்மையான பகுதியை நெருப்பில் காட்டி சூடேற்றி, பின் கையின் 10 விரல்களிலும் இரத்தம் மெதுவாக வெளியேறும் வகையில் குத்த வேண்டும்.
- ஒருவேளை இரத்தம் வராவிட்டால், அழுத்திப் பிடித்து இரத்தத்தை வெளியேற்ற வேண்டும். இப்படி செய்தால், பக்கவாதம் மெதுவாக குறைந்து, பழைய நிலைக்கு திரும்புவார்கள்.
- மேலும், பக்கவாதத்தின் போது வாய் ஒருபக்கமாக இழுத்துக்கொண்டால், காதுகளை மசாஜ் செய்யுங்கள். பின்பு காதின் மென்மையான பகுதியில் ஊசியை எடுத்து குத்தி ஒரு சொட்டு ரத்தம் வரவையுங்கள்.
- இதனால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து விடுபடலாம்.
- சீனாவில் இந்த சிகிச்சை முறைதான் மேற்கொள்ளப்படுகிறது. இது நல்ல பலனை அளிப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
Loading...