Loading...
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பணிப்பாளர் நாமல் குமார மற்றும் மகசோன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமல் குமார வரகாபொல பிரதேசத்தில் வைத்தும் அமித் வீரசிங்க தெல்தெனிய பிரதேசத்தில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
விஷேட பொலிஸ் குழு ஒன்றினால் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
Loading...