Loading...
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடருக்கான பாடலை சர்வதேச கிரிக்கட் பேரவை வெளியிட்டுள்ளது.
Loading...
இந்தப் பாடலை பாடலை லாரின் ருடிமென்டல் பாடியுள்ளனர். இந்த பாடல் சமூக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடர் இங்கிலாந்தில் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...