Loading...
தனது மனைவி தன்னைவிட அதிக சம்பளம் பெறுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிப்பதற்கான திட்டம் தொடர்பில் உரையாற்றும் போதே ரணில் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வேலைகளை நேர்த்தியாக செய்வதற்கு வாகனங்கள் வழங்கப்பட்டமைக்கு தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...