Loading...
சுதந்திரம் அடைந்த காலம் முதற்கொண்டே இந்தியா மீது விரோதம் பாராட்டிவந்த அமெரிக்காவை ஏன் இந்தியா நன்பனாக ஏற்றுக்கொண்டது?
இந்தியாவுக்கு எதிரான பாக்கிஸ்தானின் அத்தனை யுத்தங்களிலும் பாக்கிஸ்தானுக்கு ஆதரவாகவே செயற்பட்டுவந்த அமெரிக்கா, எப்படி திடீரென்று இந்தியாவுக்கு சார்பான ஒரு தேசமாக மாறியது?
Loading...
உணர்வு பூர்வமாக இந்தியாவின் மிக மோசமான எதிரியாக நீண்ட காலம் வலம் வந்துகொண்டிருந்த அமெரிக்காவை, இந்தியா எப்படி மன்னித்து தனது நெருங்கிய தோழனாக ஏற்றுக்கொண்டது?இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:
Loading...