Loading...
மன்னார் – பேசாலை பிரதேசத்தில் கேரள கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றி வளைப்பின் போது கைதானவர்களிடம் இருந்து 5 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
Loading...
பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் 126 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading...