Loading...
ஈரானின் அணு உற்பத்தி திட்டங்கள் தொடர வேண்டுமா? என்பது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்துடன் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்னரும் தான் இது போன்ற யோசனையை முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிடடுள்ளார்.
Loading...
எனினும் அப்போது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
சர்வஜன வாக்கெடுப்பு என்பது எந்த நேரத்திலும் சிறந்த தீர்வை அளிக்கக் கூடியதாக அமையும் என்று ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Loading...