Loading...
சமகால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரு முஸ்லிம் அமைச்சர்களால் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், ரவூவ் ஹக்கீம் அரசாங்கத்தில் செயற்படும் போதும், முஸ்லிம் மக்கள் மத அடையாளமும் இல்லாமல் மத உரிமையும் இல்லாமல் மாறிப் போயிருக்கிறார்கள் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முஸ்லிம் மக்கள் தொடர்பில் – அதாவுல்லாஹ்
முஸ்லிம் மக்கள் மத அடையாளமும் இல்லாமல் மத உரிமையும் இல்லாமல் மாறிப்போயிருக்கிறார்கள்! – அதாவுல்லாஹ்
Publiée par Newsfirst.lk Tamil sur Dimanche 26 mai 2019
Loading...