மலையக பிரதேசத்தில் இருந்து வறுமை காரணமாக வேலை தேடி வரும் மலையக பெண்கள் கடைகள் மற்றும் ஆடை உற்பத்தி நிலையங்கள் போன்ற பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்
வேலை முடிந்தபின் இவர்கள் மறைமுகமாவும் வெளிப்படையாகவும் கொழும்பில் பல இடங்களில் விபச்சாரத்தில் ஈடுபடுவது கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது
இவர்கள் பாலியல் தொழிலுக்கு மஜாச் நிலையங்கள் மற்றும் கொழும்பின் ஆமர்சிட் போன்ற பகுதிகளின் விதியோரங்களை மையமாக கொண்டு செயல் படுவதுடன் இரவு நேரத்தில் வாடிக்கையாளர்களை தம் பக்கம் ஈர்ப்பதற்காக இழிவான செயல்களை செய்வதனை அவதானிக்க முடிகின்றது
இதில் 18 வயதிற்கும் குறைவான இளம் பெண்கள் முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவதுடன்
பதினேட்டு வயதிற்கு குறைந்த பாலியல் தொழிலுக்கு புதிதாக வந்த பெண்கள் வடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்ப்பதற்கும் அனுபவம் இல்லாது விதியோரங்களில் பதட்டத்துடன் தடுமாறி திரிவதனையும் அவதானிக்க முடிகின்றது.
இவர்கள் விபசாரத்தில் ஈடுபடுவதற்கான காரணம் வறுமை மட்டும் அல்ல தம்முடைய சுக போக வாழ்க்கை வாழ்வதற்கு இவர்கள் இந்த இழிவான செயலை செய்கின்றார்கள் என்பதே உண்மை
இவர்கள் செய்கின்ற இந்த இழிவான செயல் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பாதிப்பதுடன் எம் நாட்டில் உள்ள மற்றைய சமூகத்தினர் எமை இழிவான நிலையில் பார்ப்பதற்கும் வழிவகுக்கின்றது அத்துடன் இவர்கள் இனிவரும் காலங்களில் திருந்தாவிடின் எம் தமிழ் பெண்களை விபச்சார பெண்களாக மற்றைய சமூகத்தினர் பார்க்கும் நிலை ஏற்படும்