Loading...
தொலைக்காட்சிகளில் இப்போது மக்கள் அதிகம் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டனர். காரணம் இப்போது சினிமா பிரபலங்கள் நடுவர்களாக அதிக நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள்.
அப்படி பாலிவுட் சினிமாவில் ஒரு முன்னணி நடிகை நடன நிகழ்ச்சிக்கு நடுவராக வந்திருப்பது ரசிகர்களுக்கு ஒரு பெரிய இன்பம், அவர் வேறு யாரும் இல்லை நடிகை கரீனா கபூர் தான்.
Loading...
Dance India Dance என்ற நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொள்ள இவருக்கு பெரிய தொகை கொடுக்கப்பட்டுள்ளதாம், கோடியில் இவரது சம்பளம் என்கின்றனர், தொலைக்காட்சி பிரபலங்களிலேயே அதிக சம்பளம் வாங்கியிருப்பவர் இவர்தான் என்று பாலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
கரீனாவை நிகழ்ச்சியில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்களாம்.
Loading...