Loading...
நோயாளிகள் தொடர்பில் உரிய நடைமுறைகளை பின்பற்றாமை உட்பட்ட நிபந்தனைகள் சிலவற்றுக்கான உள்நாட்டு இறைவரி திணைக்களம், கொழும்பின் பிரபல வைத்தியசாலைக்கு 1.5 பில்லியன் ரூபாவுக்கான வரி அறிவீட்டு கட்டணத்தை செலுத்துமாறு அறிவித்துள்ளது.
இதனை ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது
Loading...
கட்டணம் செலுத்தாத நோயாளர்களுக்காக வெளிநோயாளர் பிரிவு அமைக்கப்பட வேண்டும். அத்துடன் தங்கி சிகிச்சைப்பெறும் “வோட்” ஒன்றுக்கு 10 கட்டில்கள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் குறித்த வைத்தியசாலை ஆரம்பித்த திகதியில் இருந்து நிறைவேற்றப்படவில்லை.
எனவே கடந்த 10 வருடங்களுக்கான வரிக்கட்டணங்களாக 10 பில்லியன் ரூபாய்களை குறித்த வைத்தியசாலை செலுத்தவேண்டும் என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Loading...