Loading...
கொழும்பின் புற நகர் பகுதியான ஜா- எல ஏக்கலை – மாவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டார்.
Loading...
மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா- எல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...