Loading...
பிரான்ஸின் சில பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸினை இன்று(சனிக்கிழமை) புயல் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஒன்பது இடங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் இருந்து 250 கி.மீ தூரத்துக்கு இந்த வேகத்தில் புயல் வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Loading...
Ain, Ardèche, Drôme, Isère, Loire, Haute-Loire, Rhône, Savoie, Haute-Savoie
ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கே இவ்வாறு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆலங்கட்டி மழை பெய்யவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Loading...