Loading...
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய சிலரே இவ்வாறு பதவி ஏற்கவுள்ளனர்.
Loading...
இது தொடர்பாக முன்னாள் முஸ்லிம் அமைச்சர் ஒருவரை ஆதரம் காட்டி சிங்கள வார பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Loading...