இந்து மதம் என்பது ஒரு புதிரான மதமாகும். எண்ணிலடங்கா சடங்குகள், மரபுகள் மற்றும் சம்பிரதாயங்கள் இந்த நம்பிக்கையின் பின்புலமாக அமைகிறது.
இவ்வகையான சடங்குகளின் அவசியம் என்ன என நம்மில் பலருக்கும் கேள்வு கேட்க தோன்றும். இன்றைய நவீன உலகத்தில் அது எப்படி பொருத்தமாக அமையும் என்றும் தோன்றும்.
நம்மில் பலரும் பல சடங்குகளை மூட நம்பிக்கை என கூறி ஒதுக்கி வைத்து விடுகிறோம்.
இப்படி ஒரு சாமி ஊர்வலம் பார்த்ததுண்டா….
Publiée par தீப்தி sur Mercredi 12 juin 2019
ஆனால் அவைகள் எல்லாம் பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருபவைகளாகும். ஆனால், அனைத்து இந்து சடங்குகளும் மூட நம்பிக்கைகளா? இதற்கான விடை உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.
நாகரீம் வளர வளர தேர் இழுக்கும் மரபு போய் தேரை வாகனத்தில் ஓட்டி கொண்டு போகும் கலாச்சாரமும் பரவ ஆரம்பித்திருக்கிறது. அது ஒரு புறம் இருக்க அண்மையில் இடம்பெற்ற தேர் ஊர்வலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கடவுள்களை போல மனிதர்கள் அலங்காரம் செய்து கொணடு தெருவில் நடந்து ஊர்வலம் போகின்றனர். நீங்களே இந்த காட்சியை பாருங்கள்.