Loading...
அண்ணன் தங்கை பாசத்திற்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை. என்ன தான் அவர்கள் அடித்துக்கொண்டாலும் அவர்களுக்குள் எப்போதும் பாசம் இருக்கும்.
திருமணம் என்பது மிகவும் புனிதமான உறவாக அனைத்து மத மக்களாலும் கருதப்படுகிறது.
அது மாத்திரம் இன்றி பல பெண்களின் வாழ்க்கையில் திரும்பு முனையினையும் ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு. திருமணமான பெண் குடும்பத்தை பிரிந்து புதிய ஒரு உறவுடன் இணையும் தருணம்.
அண்ணன் தங்கை பாசம் இது தான் பாசம்
Publiée par மனைவி என்பவள் உயிர் sur Mercredi 29 mai 2019
Loading...