Loading...
கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தக் கோரி சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல கங்கரத்ன தேரர்.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு எதிரில் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
Loading...
Loading...