Loading...
ரந்தனிகல – மகியங்கனை பிரதான வீதியை அண்மித்து அமைந்துள்ள நீர்தேக்கத்திற்கு அப்பால் காணப்படும் வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் முதல் தீப்பரவல் ஏற்பட்டு வரும் இந்த வனத்தில் இது வரை 3 ஏக்கர் வரையான இயற்கை வளம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
வனப்பகுதிக்கு மிருக வேட்டைக்காக சென்றவர்கள் இவ்வாறு தீ வைத்திருக்க கூடும் வனவளபாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
Loading...