Loading...
இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கிண்ண கிரிக்கெட் ஆட்டங்களில் கலந்துகொண்டுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இரண்டாவது முறையாக இலங்கைக்கு திரும்பியுள்ளார்.
அவரது அத்தையின் மரணத்தின் பின்னான சடங்கில் கலந்துகொள்ளவே நாடு திரும்பியுள்ளார். நேற்று முன்தினம் இலங்கை திரும்பிய அவர், நாளை அணியுடன் இணைந்து கொள்வார்.
Loading...
மலிங்க முன்பு தனது அத்தை இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக 12ம் திகதி இலங்கைக் வந்து 14ம் திகதி லண்டனுக்குத் திரும்பியிருந்தார்.
Loading...