Loading...
யாழ்ப்பாணத்தில் உற்சாக பானம் அருந்தி, மெய்மறந்திருந்த ஆவா ரௌடிகள் பத்து பேர் பொலிஸாரால் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
கொக்குவில் பொற்பதி அம்மன் கோவிலுக்கு பின் பகுதியில் மதுவிருந்தில் மெய்மறந்திருந்த ஆவா குழு ரௌடிகளே கைதாகியுள்ளனர். நேற்று இரவு 9.30 மணியளவில் இவர்கள் கைதாகினர்.
Loading...
இதேவேளை, நேற்று மாலை கொக்குவில் மஞ்சவனப்பதியில் வீடொன்றிற்குள் நுழைந்த ரௌடிகள், வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதுடன், வீட்டிலிருந்த பொருள்களையும் அடித்துடைத்திருந்தனர்.
Loading...