Loading...
பொசன் தினத்தில் அநுராதபுரத்திற்கு வழிபாட்டிற்காக சென்ற முஸ்லிம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடமிருந்து கத்தியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் ஜெயசிறி மகாபோதிக்குள் நுழைய முயன்றபோதே குறித்த கெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வெள்ளை மேலாடை, பாவாடை அணிந்து சென்ற நிலையில் அப் பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் சோதனை செய்தபோதே கத்தி மீட்கப்பட்டுள்ளது.
Loading...
இந்நிலையில் கத்தி, தந்து அன்றாட தேவைக்கு பாவிக்க வைத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காலியை சேர்ந்த சிங்கள குழுவொன்றுடன் வந்த, 38 வயதான கெசல்வத்த முஸ்லிம் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க்படுகின்றது.
Loading...