Loading...
குருணாகல் வைத்தியர் சாபி தொடர்பான விசாரணைகளை செய்ய நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு பரிசோதனைகளை செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு குருணாகல் நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Loading...
இது தொடர்பில் கொழும்பு காசல் வைத்தியசாலை மற்றும் டி சொய்சா மகளிர் வைத்தியசாலை ஆகியவற்றில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதேவேளை வைத்தியர் சாபி தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக மூன்று பேர் அடங்கிய குழுவொன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Loading...