Loading...
சபாநாயகர் கரு ஜயசூரிய, சர்வதேச ஆலோசகர் ஒருவரை வைத்திருப்பதன் ஊடாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாரிய சந்தேகத்திற்கு உள்ளாகுவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
Loading...
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Loading...