Loading...
இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவில் இருந்து ஆரம்பிக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டிருந்தது.
Loading...
இந்நிலையில், இன்று பிற்பகல் நிதியமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அதன்படி,புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சில இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்
Loading...