Loading...
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கார்த்திக் இயக்கத்தில் வெளிவந்த படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. இப்படத்தில் ஹீரோவாக ரியோ நடித்து இருந்தார்.
யு-டியுபில் கலக்கி வந்த இளைஞர்கள் அனைவரும் இப்படத்தை எடுத்துள்ளனர், படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Loading...
இந்நிலையில் இப்படம் தற்போது வரை ரூ 5 கோடியை தாண்டி வசூல் செய்து, ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது.
யு-டியுப் கலைஞர்கள் இணைந்து எடுத்த முதல் படமே ஹிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...