Loading...
புகையிரத சாரதிகள் தொழிற்சங்கம் மேற்கொண்டு வரும் இரண்டுநாள் வேலைநிறுத்தப்போராட்டத்தினால் புகையிரத சேவைகள் முடங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
வடக்கில் புகையிரத சேவைகள் இடம்பெறாதபோதிலும் யாழ்ப்பாணத்தில் தரித்து நின்ற புகையிரதமொன்று கொழும்பு நோக்கி கொண்டு செல்வதற்கான பயணத்தினை மாத்திரம் மேற்கொண்டிருந்தது.
எனினும் வேறு எந்த சேவைகளும் இடம்பெறாத நிலையில் புகையிரதத்தில் செல்வதாக வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருந்தனர்.
Loading...
Loading...