Loading...
கரிசல், புதுக்குடியிருப்பு, எருக்கலம்பிட்டி, தாராபுரம், மூர் வீதி, உப்புக்குளம், பெரிய கடை ஆகிய
பள்ளிவாசல்கள், மன்னார் வைரவர் கோவில், சாந்திபுரம் பெளத்த விகாரை உள்ளிட்ட தலங்களுக்கு நேரடியாகச் சென்ற குழுவினர் அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்தனர்.
Loading...
Loading...