Loading...
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவரை கடத்த முயன்ற நிலையில் அவர் தப்பிசென்றுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அலைபேசி நிறுவனத்தின் போர்வையில் வீடொன்றில் தங்கியிருந்த தென்னிலங்கையை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நால்வர் இந்த கடத்தல் முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Loading...
இதேவேளை சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கண்டது கடத்தல் காரர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் நுகேகொடவை சேர்ந்த ஆண் ஒருவரை சுண்ணாகம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Loading...