Loading...
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து அங்கு பதற்ற நிலை அதிகரித்துள்ளதானது, மிகுந்த கவலையை தோற்றுவித்திருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டத்தினை நீக்க வேண்டும் என ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கூட மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள் .ஆனால் தற்போது அரசாங்கத்தின் பலவீனமான சூழ்நிலையினால் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Loading...
மேலும் எதிர்வரும் தேர்தல் களம் எவ்வாறு இருக்கும் போன்ற செய்திகளை உள்ளடக்கியவாறு இன்று நாட்டில் வெளியான பத்திரிக்கை செய்திகளுடன் இன்றைய பத்திரிக்கை பார்வை அமைந்துள்ளது.
Loading...