Loading...
சவுதியில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதி மொஹமட் மில்ஹான் காத்தான்குடியில் காட்டிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது ஒல்லிகுளம் பகுதியில் 300 ஜெலக்நைட் குச்சிகளும், 1000 டெட்டர்நேட்டர்களும் மீட்கப்பட்டதுடன் இரசாயன திரவங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது – பொலிஸ் பேச்சாளர்.
மட்டக்களப்பு, ஒல்லிக்குளம் முகாமில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள், வாள்கள், ஜெலக்னைட் குச்சிகள், டெட்டனேற்றர்கள் உட்பட பெருமளவு வெடிபொருட்கள் நேற்று குற்றப் புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காத்தான்குடி தீவிரவாத முகாமில் மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கலாம் என புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...
Loading...