இந்த உலகில் பிறந்த அனைவரும் சரியான வயதிற்கு பின்னர் துணையாக துணை ஒன்றை தேர்ந்தெடுத்து அவருடன் வாழ்வதும்., தனக்கான சந்ததியை உருவாக்கும் நோக்கில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாகும். தாம்பத்தியத்தை பொறுத்த வகையில் பலருக்கும் பல விதமான சந்தேகங்கள் இருக்கும்.
அதனைப்போன்று சில தம்பதிகள் மற்றும் துணைகள் ஆபாச படங்கள் மற்றும் ஆங்கில திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகளை போல முரட்டுத்தனமான உறவில் ஈடுபடலாமா? அவ்வாறு ஈடுபடுவது நல்லதா? கெட்டதா? என்று எண்ணிக்கொண்டிருப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இது குறித்து மருத்துவரிடம் ஆலோசித்தால் தம்பதிகள் விருப்பத்துடன் மேற்கொண்டால் தவறில்லை என்று தான் கூறுவார்கள்.
இது ஒரு புறம் இருந்தாலும் முரட்டுத்தனமான தாம்பத்தியமானது கலவிக்கான ஆர்வத்தை வெகுவாக குறைந்துவிடும். இந்த விஷயத்தை பொறுத்த வரையில் துணை முரட்டுத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டால் அது எரிச்சலையும்., தேவையற்ற பயத்தையும் தாம்பத்தியத்தில் ஏற்படுத்திவிடும். இந்த முறை பிரச்சனைகளை சரி செய்வதற்கு சில எளிய முறை தீர்வுகள் உள்ளன.
தாம்பத்தியத்தில் மாதத்திற்கு ஒரு முறை தாம்பத்தியம் கொள்ளும் தம்பதிகள் மாதத்திற்கு ஒரு நிலை என்று மாற்றமளித்து தாம்பத்தியத்தை மேற்கொள்ளலாம். வாரத்தில் இரு முறை தாம்பத்தியம் வைக்கும் தம்பதிகள் ஒரு முறை சாதாரண தாம்பத்யமும்., மற்றொரு முறை அசாதாரண (முரட்டுத்தனமான) தாம்பத்யத்தையும் மேற்கொள்ளலாம்.
இதன் மூலமாக தம்பதிகள் தாம்பத்தியத்தின் போது நல்ல உச்சகட்டத்தை அடையாளம். தாம்பத்தியத்தை பொறுத்த வரையில் தம்பதிகள் இருவரின் விருப்பத்துடன் மட்டுமே முரட்டுத்தனமான தாம்பத்தியத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த வகையான தாம்பத்தியம் துணையின் விருப்பத்துடன் நடக்கும் பட்சத்திலேயே இருவருக்கும் உச்சம் எளிதில் அதிகமாக கிடைக்கும். மாறாக விருப்பமில்லாமல் நடந்தால் எதிர்பாராத விபரீதங்கள் நிகழலாம்.