Loading...
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 15 போட்டியாளர்களுடன் துவங்கியது. பின்னர் மீரா மிதுன் வீட்டுக்குள் 16 போட்டியாளராக வந்தார்.
மொத்தம் 17 போட்டியாளர் என கமல் கூறியிருந்த நிலையில் 17வது போட்டியாளராக பிரபல anchor பனிமலர் பன்னீர்செல்வம் பங்கேற்கிறார் என நேற்று தகவல் பரவியது.
ஆனால் அது உண்மையில்லை என அவர் விளக்கம் கூறியுள்ளார்.
அடப்பாவிகளா… நான் பிக்பாஸ் வீட்டுக்கெல்லாம் போகலங்க, என் வீட்லதான் இருக்கேன் ? பிக்பாஸ் சீசன் 3 ல் 17வது போட்டியாளர் இவராம்! | Who is the 17th Contest… https://t.co/qmHfRW7YUW via @YouTube
— Panimalar Panneerselvam (@PanimalarPs) June 29, 2019
Loading...