Loading...
அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகர் விஜய் தேவரகொண்டா இளைஞர்களை அதிகம் கவர்ந்ததவர் என்பது தெரியும். அதே படத்தினை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்து வெளியிட்டுள்ளனர். அது வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கியாரா அத்வானிக்கு விஜய் தேவரக்கொண்டா வாழ்த்து கூறி பூக்கள் அனுப்பியுள்ளார். மேலும் தன்னுடைய உடைகளையும் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
என் உடைகள் இல்லை, என்னுடைய உடை பிராண்டின் உடைகள் என அவர் பின்னர் விளக்கியுள்ளார்.
Loading...