Loading...
நடிகர் சிவகார்திகேயன் நடித்து வெளிவந்த மிஸ்டர் லோக்கல் படம் படுதோல்வியை தழுவியது. படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை.
இந்நிலையில் தற்போது இந்த வருடம் அடுத்தடுத்த இரண்டு படங்கள் வருவதால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவா நடித்துவரும் படம் ஆயுத பூஜைக்கு வெளியாகிறது. அதே நாளில் விஜய் சேதுபதியின் சங்க தமிழன் படமும் திரைக்கு வருகிறது என கூறப்படுகிறது.
Loading...
மேலும் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வருகிறது. இதனால் 2019ல் சிவகார்த்திகேயனுக்கு மூன்று படங்கள் ரிலீஸ்.
தொடர் தோல்விகளால் கீழே இறங்கியுள்ள அவரது கிராப் முன்னேற்றம் காணுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
Loading...