Loading...
ரஜினியின் 2.0 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து அவரின் மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் 2.0 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழா மும்பையில் பிரமாண்டமாக நடந்தது.
Loading...
விழாவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Loading...