Loading...
தல அஜித்தின் 57வது பட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகிறது. வேதாளம் படத்திற்கு இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர் தான் இந்த படத்திற்கும் இசையமைப்பாளர்.
இதனிடையே சில தினங்களுக்கு முன்பு ரசிகர்களுடன் சமூக வலைதலத்தில் நேரடியாக தொடர்புகொண்டு பேசியபோது, தல57 படத்திற்க்கான பாடல்களை வெறித்தனமாக தயார் செய்துக்கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.
Loading...
மேலும், 2017-ம் ஆண்டு முதன் முதலாக வெளிவரும் பாடல் தல57 பாடலாக தான் இருக்கும் என்று சூசமாக கூறியுள்ளார். அப்படி என்றால், ஜனவரி 1-ம் தேதி தல 57 சிங்கிள் ட்ராக் வெளியாக வாய்ப்பு உள்ளது எனவே தெரிகிறது.
இது, எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.
Loading...