Loading...
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அன்றாடம் சண்டைகள் அதிகமாகி வருகிறது, இப்போது புதிதாக காதடல கிசுகிசு தொடங்கியுள்ளது.
அதோடு நடிகை வனிதாவை கைது செய்ய தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு நடுவில் புஷ்பா புருஷன் காமெடி மூலம் பிரபலமான ரேஷ்மா குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
Loading...
அதாவது அவர் நடிகர் பாபி சிம்ஹாவின் தங்கையாம்
Loading...