Loading...
தமன்னா முன்பை விட தற்போது சற்று நடிப்பதில் தேறி வருகிறார். இந்நிலையில் விருது பெறும் படங்கள் குறித்து தவறான கருத்தை கூறியுள்ளார். படம் என்றால் அது வசூலாகனும். நான் அந்த மாதிரி படங்களை மட்டும்தான் தேர்வு செய்து நடிக்கிறேன்.
ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடித்து வருகிறேன். படங்கள் வசூலாகமல், விருது வாங்குவது எதற்கு? அந்த மாதிரி பாடங்கள் எதற்கு? நான் நடித்தால் படம் வசூலாகனும், அதுதான் எனக்கு விருது என்று கூறியுள்ளார்.
Loading...
தமன்னா பாகுபலி, தர்மதுரை, தேவி ஆகிய வெற்றிப்படங்களில் நடித்து மீண்டும் அவருக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். தற்போது பாகுபலி 2, சிம்புடன் அன்பாவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
Loading...