Loading...
நியூசிலாந்து நாட்டின் மத்திய பகுதிகளில் நிலநடுக்கம் இன்று காலை உணரப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த அதிர்வு 6.3 ரிக்டர் என பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...
இதேவேளை,கடந்த வாரம் நியூசிலாந்தில் சுனாமி தாக்கம் ஏற்பட்டது, நில அதிர்வு 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, நியூசிலாந்தில் இன்னும் ஒரு பெரிய அளவிலான நில அதிர்வு ஒன்று ஏற்பட கூடும் என அந்த நாட்டு காலநிலை அதிகாரிகள் முன்னரே குறிப்பிட்டிருந்தனர்.
Loading...