Loading...
உலக மக்களில் பெருமளவானவர்கள் மாமிச உணவை விரும்புவர்களாகத்தான் காணப்படுகின்றனர். சில நாடுகளில் வாழ்பவர்கள் மட்டும் வினோத உயிரினங்களையெல்லாம் தமது உணவாகக்கொண்டிருக்கின்றார்கள்.
இவற்றில் தவளை, பாம்பு, நாய், ஈசல் ஏன் கரப்பான் பூச்சிகளைக் கூட உண்பவர்கள் இருக்கிறார்கள். அதே போன்று உணவுக்காக முதலை, மலைப்பாம்பு என்பனவற்றினை நெருப்பில் வாட்டும் காட்சி ஒன்று தற்போது இணையத்தில் உலாவருகின்றது.
Loading...
அவ் வினோத காட்சியினை இங்கே உங்களுக்காகத்தருகின்றோம். இக் காட்சி யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Loading...