Loading...
நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது.
ஏற்கனவே படத்தின் ட்ரைலர் செம்ம ஹிட் அடிக்க, படத்தை பார்த்தால் போதும் என்ற மனநிலை தான் ரசிகர்களுக்கு.
Loading...
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் தமிழக உரிமையை யாரும் எதிர்ப்பாராத நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இவை இந்த வாரத்திற்குள் எப்படியும் தெரியவரும் என கூறப்படுகின்றது.
Loading...