Loading...
க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டையின் விநியோகப்பணிகள் , செம்டெம்பர் மாத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
Loading...
இது வரையில் 90 சதவீதமான விண்ணப்பங்கள் தமக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை வழமையாக வருடத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக 350 000 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...